ரீமேக் படத்தில் நயன்தாரா

மாவட்ட ஆட்சியராக அறம் படத்தில் நடித்த நடிகை நயன்தாரா . அறம் படத்தில் தயாரிப்பாளராகவும், வெற்றியடைந்துள்ளார் , அடுத்து கன்னட சினிமாவில் வெற்றி படமான யூடர்ன் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்கிறார்  என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சத்யா, சைத்தான் ஆகிய படங்களை இயக்கிய  இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். ஹீரோயினுக்கு அதிகமாக முக்கியத்துவமுள்ள இந்தப்படத்தின் பெண் பத்திரிகையாளராக நடிக்கவிருக்கிறார். மலேசியா நாட்டின் பின்னணியில்  நடப்பதைப் போன்று அமைக்கபடவிருக்கிறது. 

More News >>