விஜய் சேதுபதியின் ஜூங்கா ஆடியோ டீஸர் ரிலீஸ்
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜூங்கா படத்தின் ஆடியோ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தயாரிப்பில், அவரே நடிக்கும் படம் ஜூங்கா. இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.
ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு வனமகன் ஹீரோயின் சாயிஷா ஜோடி போடுகிறார்.ஜூங்கா படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது ஆடியோ டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோ டீஸர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜூங்கா படத்தின் ஆடியோ டீஸர் இதோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com