தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன்.. கதறும் மும்தாஸ்.. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ?
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மாபெரும் எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ளது.
பிக்பாஸ் 2 ஆரம்பித்த முதல் நாளிலேயே மும்தாஸ¨க்கும் சென்டிராயனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், சமையல் செய்வதில் மும்தாஸ¨க்கும் நித்யாவுக்கும் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் உச்ச கட்டத்திற்கு போய், நான் தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன் என்று விரக்தியில் கூறியிருக்கிறார். இது, இன்று ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் புரமோவில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதோ இன்றைய நிகழ்ச்சியின் வீடியோ..