மைக்ரோமேக்ஸ் 42inch UHD டிவி
மைக்ரோமேக்ஸ் 42inch UHD டிவி
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளில் தலை சிறந்த நிறுவனமாக மாறியுள்ளது. அதன் தயாரிப்புகள் அனைத்தும் பயனர்களை வெகுவாக கவர்கிறது. மேலும் தனது ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசமான அம்சங்களை கொடுத்து பயனர்களை திருப்திப்படுத்துகிறது. தற்போது வெளியிட்டுள்ள இந்த UHD டிவி பயனர்களை வெகுவாக கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை பற்றி விரிவாக் கீழே பார்க்கலாம்
MICROMAX 42COO5OUHD பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலானதாக உள்ளது இதன் வெளிப்புறம் மெட்டல் யூனிட்டால் ஆனது மற்றும் சுற்றுப்புறம் மிகவும் மேல்லிசமானதாக உள்ளது இதை பார்ப்பவர்களுக்கு மிகவும் ஸ்டைலான உணர்வை தூண்டுகிறது. கீழே உள்ள இதன் ஸ்டான்ட் உலகோத் துண்டால் ஆனது. அரை வட்ட வடிவத்தில் உள்ள இந்த ஸ்டான்ட் இது வரை எந்த டிவியிலும் இல்லாத அளவு வித்தியாசமானதாக உள்ளது
இதன் பின் புறம் கருமை நிறத்தால் மிகவும் வளவளப்பானதாக இருக்கும்.மேலும் இந்த பின்புறத்தில் வால் மவுன்ட் மாட்டக்கூடிய பிராக்கெட்ஸ் இருக்கும் .
இந்த டிவியின் சுற்றியுள்ள மிக குறைவான தடிமனை கொண்டுள்ளது இதனால் ஓரத்தில் இருந்து பார்த்தால் கூட ஒரே சீராக உள்ளது.மிகவும் குறைவான தடிமனைக் கொண்டுள்ளதால் ஒரு டிவி இருக்கின்றது என்ற உணர்வே உங்களுக்கு தோன்றாது அந்த அளவு பார்ப்பதற்கு புது வகை உணர்வாக உள்ளது
அனைத்து வகை போர்ட்டும் டிவியின் இடது ஓரத்தில் இருக்கின்றன.அதாவது LAN, DIGITAL OUT, COMPONENT, PC ( D-SUB) AV-IN மற்றும் ANTENNA போன்ற போர்ட்கள் உள்ளன.
8W * 2 தன்மை கொண்ட ஸ்பீக்கர் இந்த டிவி யின் கீழே உள்ளது.இதன் மூலம் இனிமையான ஆடியோவை கேட்க முடிகிறது இதன் சவுன்ட் தரம் மிகையனதாக உள்ளது. அதிக வால்யூம் (VOLUME) வைத்து கேட்டாலும் இதன் ஆடியோ திறன் சீரானதாக கேட்பதற்கு இனிமையான உணர்வை தருகிறது
இதை விட ஒரு டிவியில் என்ன இருக்க வேண்டும் ஒட்டு மொத்த அம்சங்களும் இந்த டிவியில் அடங்கியுள்ளன. ஆனால் இதன் விலையோ 39,999 மட்டுமே, அதனால் இனி டிவி வாங்க நினைப்பவர்களின் முதல் தேர்வு MICROMAX 42 INCH UHD –யாக தான் இருக்கும்