பில்கேட்ஸ் இனி உலகப் பணக்காரர் இல்லை!- சொத்துகள் தானம்!
பில் கேட்ஸை முந்தி நவீன யுகத்தின் மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்துள்ளார் அமேசான் இணைய வர்த்த நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸ்.
இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது அமேசான் நிறுவனம். இதனால், உலகின் அத்தனை பணக்காரர்களையும் பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார் ஃபெசோஸ். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்ட செய்திபடி, அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் ஃபெச