அருவி சுட்ட கதையா?

சமீபத்தில் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், நடிகை அதிதி பாலன் நடத்த இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திரை பிரபலங்கள், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால், பட இயக்குனர் அருண் பிரபு மற்றும் படத்தில் நடித்த அனைவரும் பாராட்டு மழையில் நினைந்து வருகிறார்கள்.இந்நிலையில், அருவி படம் ஒரு அரபு படத்தின் காப்பி. இது, அஸ்மா எனும் படத்தின் கதையை சுட்டு அருவி என்று படம் எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

More News >>