உடுப்பி மடத்தில் இஃப்தார் விருந்து குவியும் பாராட்டு
கர்நாடகாவில். உடுப்பி, மங்களூரு, பட்கல் ஆகிய இடங் களில் இரு பிரிவினர் இடையே கடந்த 50 ஆண்டுகளாக மதக்கலவரங்கள், மோதல்கள் நடந்து கொண்டு இருந்தன. மக்களிடையே நல்லிணக்கத்மைத ஏற்படுத்தும் வகையில், உடுப்பியில் பழமையான பெஜாவர் மடத்தில் முதல்முறையாக, கடந்த சனிக் கிழமை இஸ்லாமிய மக்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.