TDMNS கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்தல்
தெ. கள்ளிக்குளம், TDMNS கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்தல் வருகின்ற ஞாயிறுக்கிழமை கல்லூரி வளாகத்தில் வைத்து நடை பெற உள்ளது.
இக் கல்லூரி திருநெல்வேலி தெஷ்ண மாற நாடார் சங்கதால் நடத்தப்படுகிறது. அரசு மாநியத்தில் பாட வகுப்புகளும், சுய நிதி வகுப்புகளும் நடத்தபடுகிறது. மிகவும் பழமையான கலை கல்லூரிகளில் இதுவும் ஒன்று. 1970ம் ஆண்டு முதல் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனால் முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.