அவசரம்.. A + ரத்தம் தேவை.. உதவுங்கள்..
திருச்சியில் உள்ள GVN மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பன்னீர்செல்வம் என்ற நோயாளிக்கு ஆர்த்தோ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக, A+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது.
ரத்தம் கொடுக்க விரும்புவோர் உடனடியாக Friends Blood Bank, Williams Rd, Melapudur, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001, India +914312460646 என்ற ரத்த வங்கிக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
A+ Blood required. Immediate Requirement towards ஆர்த்தோ on 9/11 or 9/12
Posted Date: 9/10/2018
PATIENT NAME: *S. Panneerselvam
Hospital Name: GVN Hospital Singarathpe Trichy
Blood Bank Location: Friends Blood Bank, Williams Rd, Melapudur, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001, India +914312460646
Donors can reach out to above blood Bank Location, and donate with mentioned Patient details