வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
சென்னை: அதிமுக, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கும் எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது, 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன்&4421, திமுக வேட்பாளர் மருதுகணேஷ்&2324, சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன்&10,421 வாக்குகள் பெற்றுள்ளனர். 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும், அதிமுக, திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.