அதிமுக உடன் கூட்டணிக்கு ரெடி ஆனால் ஒரு கன்டிஷன் ரஜினி..!
தமிழகத்தில் தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜக, வரும் தேர்தல்களில் முவர் அணி கூட்டணிக்கு திட்டமிடிருப்பது தெரிகிறது. அந்தகூட்டணியில் அதிமுக-ரஜினி பாஜக என்ற கணக்கில் இதுபற்றி ரஜினியிடம் பாஜக மேலிடம் டீல் பேசி வருகிறது.
தமிழகத்தில் தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த பாஜக, வரும் தேர்தல்களில் முவர் அணி கூட்டணிக்கு திட்டமிடிருப்பது தெரிகிறது. அந்தகூட்டணியில் அதிமுக-ரஜினி-பாஜக என்ற கணக்கில் இதுபற்றி ரஜினியிடம் பாஜக மேலிடம் டீல் பேசி வருகிறது.
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஒபிஎஸ் போன்றதற்போதையை தலைமையில் எனக்கு உடன்பாடில்லை. மக்களும் அதிருப்தியில் உள்ளனர். எனவே தலைமையை மாற்றுஙள் அப்புறம் கூட்டணிய பத்தி பேசலாம் என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே, டெல்லியின் அடுத்த குறி கண்டிப்பாக ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியாக இருக்கும் என கருதப்படுகிறது.தலைமையை நியமித்து, ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கூட்டணி குறித்து மேலிடத்தில் ரஜினி பேசிய டீல் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.