மூன்றரை வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நடத்துனர்.
போபால் அயோத்தி நகர் பகுதியில் வசிக்கும் குழந்தை சாகர் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். தினமும் பள்ளி பேருந்தில் பயணம் செய்யும் குழந்தை நடந்துனரால் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது.
நேற்று தாய் குழந்தையின் உடலில் ரத்தக் கறையை பார்த்து பதறி விசரித்தபோது இந்த கொடூரமான சம்பவம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது இதனை தொடந்து அவர்கள் அழித்த புகாரை தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் நடத்துனர் கைது செய்யப்பட்டுளான்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டமாகும்.