தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய சாலட்?
தினமும் ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிட வேன்டிய ஆரோக்கியமான முளை கட்டிய நவதானிய சாலட் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருள்கள் -
பச்சை பயறு - 100 கிராம் கொண்டை கடலை - 100 கிராம் காராமணி - - 50 கிராம் கொள்ளு - 50 கிராம் உப்பு - தேவைாயன அளவு வெங்காயம் நறுக்கியது - 50 கராம் தக்காளி நறுக்கியது - 1 லெமன் சாறு - 2 ஸ்பூன் மல்லி இலை - சிறிதளவுசெய்முறை
பயறு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் கட்டி 12 மணி நேரம் வைக்கவும். அவ்வாறு செய்தால் பயறு வகைகளில் முளை வர ஆரம்பித்து விடும். பயறு வகைகளை அகலமான பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, லெமன் சாறு, உப்பு , மல்லி இலை அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.