டீன் ஏஜை தாண்டிய கூகுள்! 20 வது பிறந்த நாள்
20 ஆண்டுகளுக்கு முன்புஒரு கார்நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள்தற்போது உலக மக்களின் இன்றியமையாத தேடுபொறியாக மாறியுள்ளது.
இந்நிலையில் சான்ஃபிரான்சிஸ்கோவில் கூகுள் நிறுவனத்தின் 20-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மக்களின் அனைத்துதேடல்களுக்கும் தீர்வளிக்கக் கூடிய ஒரே சர்ஜ் இன்ஜின் உருவாக்கும் வகையில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோர்1998 ஆம் ஆண்டு கூகுள்நிறுவனத்தைத் தொடங்கினர்.
நமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் ஒரே இடம் கூகுள்தான் அப்படிபட்ட கூகுள் நிறுவனம் 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாமும் வாழ்த்துவோம் Happy Birthday Google.