சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி

சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 2கப் தேஙகாய் - 1மூடி உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன் கடலைபருப்பு - 1ஸ்பூன் காய்ந்த மளகாய் - 2 கடுகு - 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். சாதத்தை முக்கால் பாகம் வெந்ததும் வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு,கடலைபருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆறவைத்த சாதம், உப்பு,தேங்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.
More News >>