உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் செய்யலாமா?

எத்தனையோ விதமான கட்லெட் சாப்பிட்டு இருப்பீங்க ஆனால் உருளைக்கிழங்கினால் ஆன இந்த கட்லெட் மிகவும் சுவையானது மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு -கால் கிலோதுருவிய சீஸ் - 1/2 கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/4 கப்நசுக்கிய பச்சை வெங்காயம் -1 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்பகாய்ந்த ரொட்டித் தூள் - 1/2 கப்கார்ன் மாவு - 1/4 கப்எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சூடாக இருக்கும் போதே மசித்துக் கொள்வும்

அதோடு துருவிய சீஸ் நறுக்கிய நறுக்கிய வெங்காயம், உப்பு , மிளகாய் விழுது, மிளகாய்த்தூள்சேர்த்து கலக்கவும்.

கடைசியில் பாதி கார்ன் மாவு ரொட்டித் தூள் சேர்த்து பிசையவும்.

மாவிலிருந்து எலுமிச்சையளவு உருண்டைகள் சேர்த்து கூழ் போல கலக்கவும்.

தட்டிய உருளைக்கிழங்கு கட்லெட்டை சோள மாவுக் கலவையில் முக்கி பிரட்தூளில் புரட்டி எடுக்கவும்.

சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

More News >>