காரமான பெப்பர் இட்லி செய்வது எப்படி.

எப்பொழுது இட்லி சாப்பிட்டு போரடிக்குதா இப்படி செய்து பாருங்கள்

தேவையான பொருள்கள்:

இட்லி மாவு - 2கப் சின்ன வெங்காயம் - 1 கப் இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மிளகு தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - கால் ஸ்பூன் எண்ணெய் ௩ஸ்பூன் கரு வேப்பிலை, உப்பு தேவையானவை

செய்முறை:

இட்லி மாவை மினி இட்லியாக ஊற்றவும். வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கவும். எண்ணையை காய வைத்து வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் ,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் இடலிகளை சேர்த்து கிளரி கடைசியாக மிளகுதூள் கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான பெப்பர் மசாலா மினி இட்லி ரெடி.
More News >>