திருமண அழைப்பிதழில் சாதி பெயர் குறிப்பிடப்படவில்லை! சுப. வீரபண்டியன் விளக்கம்

என் விட்டு திருணம அழைப்பிதழில் சாதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என திராவிடர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

 

அண்மையில் ஃபேஸ்புக்ககி திராவிட பேவைச் செயலாளர் சுப. வீரபாண்டியன் சாதி சங்கம் ஒன்றி உறுப்பினராக இருந்தாகவும் அவரது பிள்ளைகளுக்கு சொந்த சாதியில் திருமணம் செய்து வைத்ததாகவும் அவரது இல்லத் திருமண அழைப்பிதழில் கூட அவரின் பெயருக்குப் பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

தற்போது, அதற்கு விளக்கமளித்துள்ள சுப.வீரபாண்டியன், ''தன் பிள்ளைகளில் முத்த மகனைத் தவிர மற்ற இருவர் சாதி மறுப்பத் திருமணம் செய்து கொணடவர்கள். வாழ்நாளில் எந்த காலத்திலும் சாதி சங்க வாசலை மிதித்தது இல்லை. அதில் உறுப்பினராகவும் இருந்தது இல்லை. என் வீட்டு திருமண அழைப்பிதழில் சாதி பெயர் போடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுபர்கள் அதனை நிரூபித்துக காட்ட ண்டும் '' என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

More News >>