இன்றைய ராசிபலன்கள் (10.10.2018)
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். திட்டமிட்ட சுப காரியம் சிறப்பாக நடக்கும். உறவினர்கள் வழியில் சில அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரியவரும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும். குடும்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரம் செழிக்கும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். வேண்டியவர்களிடம் அனுசரித்து போகவும். வெளிவட்டாரத்தில் நல்ல மரியாதை இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கடகம்:கடக ராசி நேயர்களே, நீங்கள் எதார்த்தமாக பேசும் தன்மை கொண்டவர். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். கடனில் ஒரு பாதியை அடைக்க முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் பயணங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணையிடம் வாக்குவாதங்கள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்கும் மரியாதை கிடைக்கும். சிக்கலான விஷயத்தை கூட திறமையாக செய்து முடிக்க முடியும். பழைய நண்பர்களின் எதிர்பாராத
துலாம்:துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய பொறுப்புகள் தரப்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபர்ண பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். பண வரவு கூடும். உத்யோகத்தில் சவால்கள் நிறைந்து இருக்கும்.
மகரம்: மகர ராசி அன்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.
கும்பம்:கும்ப ராசி, நேயர்களே, வாக்கு வன்மை கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
மீனம்:மீன ராசி நேயர்களே, காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். நெருக்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய நன்மைகள் உண்டு.