டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: உதவி ஜெயிலர் வேலை உடனே விண்ணப்பிக்கவும்

டிஎன்பிஎஸ்சியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 30 அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்கள் ஆண், பெண் என இருபாலரும் விண்னப்பிக்கலாம்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்.

பணி எண்ணிக்கை: 30 ஆண்-16 பெண்-14

வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை (எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.)

சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்னப்பிக்க: www.tnpsc.gov.in

கடைசி தேதி : 07.11.2018

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150

கட்டணம் செலுத்தக் கடைசி தேதி: 09.11.2018

தேர்வு தேதி: 06.01.2019மேலும்விபரங்களுக்கு:http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf 

 

 

More News >>