இன்றைய (12.10.2018) ராசிபலன்கள்

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும்.

மேஷம்:மேஷ ராசி அன்பர்களே, வசதி வாய்ப்புகள் கூடும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். மனதில் பட்டதை தைரியமாக பேசுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்கும்.

ரிஷபம்:ரிஷப ராசி அன்பர்களே, நண்பர்களிடம் அளவாக பேசி பழகுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உத்யோக இடத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

மிதுனம்:மிதுன ராசி அன்பர்களே, குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். புது வீடு மாற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கடகம்:கடக ராசி அன்பர்களே, நீண்ட நாள் கனவு நிறைவேறும். குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். கைகூடாத காரியங்கள் கூட மற்றவர் உதவியால் கைகூடும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.

சிம்மம்:சிம்ம ராசி அன்பர்களே, நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைக்கு வரவேற்பு தருவீர்கள். திடீர் பண வரவு உண்டு. செய்தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கன்னி:கன்னி ராசி அன்பர்களே, வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். பண பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில பண விரயம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம்:துலாம் ராசி அன்பர்களே, எதிரிகள் ஒதுங்கி நிற்பர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உங்கள் செல்வாக்கு, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.

விருச்சிகம்:விருச்சிக ராசி அன்பர்களே, பால்ய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். கணவன் மனைவி உறவு பலப்படும். தொழில், வியபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு:தனுசு ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். உங்களால் மற்றவர் பயனடைவர். உடன்பிறப்பு வகையில் சில உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

மகரம்:மகர ராசி அன்பர்களே, பெற்றோரின் ஒத்துழைப்பு எப்போதும் போல் இருக்கும். புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். நண்பர்கள் ஆபத்தான நேரத்தில் உதவி செய்வர். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

கும்பம்:கும்ப ராசி அன்பர்களே, விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். சுமூக பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறப்பு வகையில் ஒற்றுமை பிறக்கும். உத்யோகத்தில் சில முக்கிய விஷயங்கள் நடக்கும்.

மீனம்:மீன ராசி அன்பர்களே, குடும்ப நபர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர் பாராட்டும்படி உங்கள் செயல்கள் இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

More News >>