இன்றைய (17.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, கடுமையான வேலையால் மனச்சோர்வு ஏற்படும். குடும்பத்தினருடன் எப்போதும் கலகலப்பாக இருக்கவும். கேட்ட இடத்தில் இருந்து பணம் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, நண்பர்களுக்காக உதவி செய்வீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவு வரும். முக்கிய காரியங்களில் பொறுமையாக செயல்படவும். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். கட்டுக்கடங்காத செலவு ஏற்படும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரத்தில் நிறைய ஆலோசனை கிடைக்கும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் நல்ல விதமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி வரும். புது தொழில் தொடங்கும் வாய்ப்பு கிட்டும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தீரும்.
துலாம்:கன்னி ராசி நேயர்களே, குடும்ப நபர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தீரும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் விருந்தினர் வருகை உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு எப்போதும் போலவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, குடும்பம் குதுகலமாக இருக்கும். பண பிரச்சனையால் மன சங்கடம் வரும். தேவையில்லாத செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
மகரம்:மகர ராசி நேயர்களே, மற்றவர்களிடம் சாதுர்யமாக பேசுவதால் காரியம் கைகூடும். பயணங்களில் நிதானம் தேவை. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள் நிகழ்வு உண்டாகும். உங்கள் திறமைகள் வெளிப்பட வாய்ப்புகள் உருவாகும். தியானத்தில் மன நிம்மதி ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, எவ்வளவு பணம் வந்தாலும் போவது தெரியாது. பேச்சில் கடுமையும் பிடிவாதமும் வேண்டாம். உறவினர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.