பாத்டப்பில் குளிக்கும் போட்டோவை வெளியிட்ட ராதிகா ஆப்தே!
ஒரு பக்கம் பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்து மீடூ #MeTooவை டிரெண்டாக்கி வருகின்றனர். இன்னொரு பக்கம் பிரபலங்கள் நிர்வாண புகைப்படங்களையும், குளியல் அறை புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, காலா படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் ராதிகா ஆப்தே. இவர், இந்தியில் அக்ஷய் குமாரின் தயாரிப்பில் வெளிவந்த பார்சட் படத்தில் முழு நிர்வாணமாக நடித்து, இந்திய சினிமா உலகையே மிரள வைத்தார்.
மேலும், 196 நாடுகளில் பார்க்கப்படும் நெட்பிளிக்ஸில் வரும் அனைத்து பிரபல தொடர்களிலும் ராதிகா ஆப்தே நடித்து தள்ளுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாத்டப் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார் ராதிகா ஆப்தே. மேலும், இம்மாத பீகாக் பேஷன் இதழின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.