கனரா வங்கியில் 800 புரோபேஷனரி பணியிடங்கள்
பொதுத்துறை வங்கியில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 800 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 13.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விபரம் பின்வருமாறு:
பணி: Probationary Officer காலிபணியிடங்கள்: 800 தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்பபடிப்பு. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள். வயது வரம்பு: (1-10-2018) 20 முதல் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2018 விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: https://ibpsonline.ibps.in/canpojmoct18/ தேர்வு முறை : முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வங்கி மற்றும் நிதி தொடர்பான முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க வேண்டும். இது ஒரு வருடம் படிப்பு ஆகும். Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 23,2018.மேலும் விவரங்களுக்கு: https://www.ibps.in/career/