டிஎன்பிஎஸ்சி: தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சியில் நிரப்பப்பட உள்ள தோட்டக்கலை அலுவலர்(Horticultural Officer) மற்றும் உதவி இயக்குனர்(Assistant Director) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:தமிழ்நாடு

பணி :Horticultural Officer 

காலியிடங்கள்:101 வயது வரம்பு:32க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.37,700 – ரூ. 1,19,500/- பிரதி மாதம் தகுதி :B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் : தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-11-2018

பணி :Assistant Director

காலியிடங்கள்:74 வயது வரம்பு:32க்குள் இருக்க வேண்டும். சம்பளம்:ரூ.56,100 – Rs. 1,77,500/- பிரதி மாதம் தகுதி :M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள். பணி அனுபவம் :தேவையில்லை விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-11-2018

 

மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_29_notyfn_adhho.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More News >>