டிஎன்பிஎஸ்சியில் 53 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு !

டிஎன்பிஎஸ்சி-யில் நிரப்பப்பட உள்ள Draughtsman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்:சென்னை

பணி :Draughtsman

காலியிடங்கள்:53

வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : Diploma படிப்பு 

பணி அனுபவம் :3 – 5 வருடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28-11-2018

மேலும்விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More News >>