அஞ்சல் துறையில் 266 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அஞ்சல் துறையில் நிரப்பட உள்ள Postman/mailguard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: கொல்கத்தா பணி:Postman/mailgurd காலியிடங்கள்:266 வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: 21-700- 36,100/- பிரதி மாதம் தகுதி: 12ம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும் அனுபவம்: தேவையில்லைவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Chief Postmaster General, West Bengal Circle,Kolkata-700012விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி:24-11-2018
மேலும் விவரங்களுக்கு: http://www.westbengalpost.gov.in/docs/upload/e55ba9a1aa2a892d67ab983222be10f7.pdf