பி.இ படித்து இருந்தால் போதும் சென்னையில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணி:Scientist B(civil)

காலியிடங்கள்:02 வயது வரம்பு: 36க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: 56,100 – ரூ. 1,77,500/- பிரதி மாதம் தகுதி: B.Tech/B.E முடித்து இருக்க வேண்டும் அனுபவம்: 2 வருடங்கள்

பணி:Scientist D (Civil)

காலியிடங்கள்:01 வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: 78,800 – Rs. 2,09,200/-பிரதி மாதம் தகுதி: B.Tech/B.E முடித்து இருக்க வேண்டும் அனுபவம்: 1-10 வருடங்கள்

பணி:Scientist F(Mechanical) (Life Science)

காலியிடங்கள்:02 வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: 131100-216600/- பிரதி மாதம் தகுதி: B.Tech/B.E (MECH), M.Sc முடித்து இருக்க வேண்டும் அனுபவம்: 16 வருடங்கள்

பணி:Scientific Assistant

காலியிடங்கள்:01 வயது வரம்பு: 33க்குள் இருக்க வேண்டும் சம்பளம்: 35,400-1,12,400/- பிரதி மாதம் தகுதி: Diploma முடித்து இருக்க வேண்டும் அனுபவம்: தேவையில்லைவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Director, National Institute of Ocean technology, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai -600100

விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி:26-11-2018

மேலும் விவரங்களுக்கு: https://www.niot.res.in/documents/admin_advertisement/Regular_advertisement_01_12.10.18.pdf 

More News >>