இயக்குனர் பாக்கியராஜ் திடீர் ராஜினாமா! முருகதாஸிடம் கெஞ்சினாரா?

சர்கார் விவகாரத்தில் பாக்கியராஜின் நேர்மையை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் அவரின் திடீர் ராஜினாமா அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இன்று நண்பகல் தனது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாம செய்துள்ள பாக்கியராஜ், இதன்மூல்ம் க்தை திருட்டு வழக்கின் கையாளாத்தனமாக நடந்துகொள்ளும் சினிமாதுரை என்றெ சொல்லவேண்டும்

சர்கார் விவகாரத்தில் நீதிமன்றத்தில் மூலம் தன்னால் இயற்ற நியாத்தை அவர் நிலை நாட்டியது, உதவி இயக்குனர்களுக்கு ஒரு பெரும் நிம்பதியாக இருந்தது. ஆனால் பாகியராஜ்க்கு ஏதிராக செயல்பட்டு வந்த ஆர்.கே.செல்வமணி போன்றவர்களை மிறி அவரால் எதும் செய்ய முடியவில்லை இடையில் பலரின் மிரட்டல் வேறு

இந் நிலையில் இன்று பத்திரிகையாளர்கலை சந்தித்த பாக்கியாரஜ் கூறியதாவது:

"முறையாக தேர்தலில் போட்டியிடாமல் உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்வானதுதான், நான் நினைத்ததை சங்கத்தில் செயல்படுத்த முடியாமல் போனதற்குக் காரணம் என்று நினைப்பதால் ராஜினாமா செய்கிறேன், தவறுகளை சரிசெய்ய முறைப்படி தேர்தலில் நின்று வெற்றிபெற்று வர விரும்புகிறேன்,ஆறுமாசத்துக்குள் மீண்டும் தேர்தல் என்றால் பணம் செலவாகும் என்றால்? சங்கம் வீணாப்போறதுக்குப் பதில் பணம் வீணாப்போனா பரவாயில்லை என்று சொல்வேன்

மேலும் ஒரு எழுதாளானாக சர்கார் கதையை வெளியே சொல்வேண்டிய வந்தற்காக சன் பிக்சர்ஸிடம் மன்னிப்பு கேட்க்கிறேன், எனக்கு கதையை வெளியிடும் எண்ணம் இல்லை ஆனால் இயக்குனர் முருகதாஸ்தான் அந்த சூல்நிலைக்கு என்னை தள்ளினார் என்றும் தெரிவித்தார்.

நான் சந்தித்த சங்கடங்கள் குறித்தோ வேறு ஏதேனும் தகவல்கள் குறித்தோ இரண்டு நாட்களுக்கு நான் ஏதுவும் பேசுவதாக இல்லை.அதனால் என்னிடம் இப்போது கேள்விகள் கேட்டால் நான் பதில் சொல்வதாக இல்லை, இரண்டு நாட்களுக்கு பிறகு தொடர்புகொள்ளுங்கள்" என்று கூறி விடைபெற்றார்.

More News >>