இணையத்தில் லீக்கான அக்zwnjஷராவின் ஹாட் செல்ஃபிக்கள்!
கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனின் படு கவர்ச்சியான பிகினி செல்ஃபிக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
நடிகர் கமலின் இளைய மகளும் ஸ்ருதி ஹாசனின் தங்கையுமான அக்ஷரா ஹாசனின் பிகினி செல்ஃபிக்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன. இந்தியில் தனுஷுடன் ஷமிதாப் மற்றும் தமிழில் அஜித்துடன் விவேகம் படங்களில் அக்ஷரா நடித்துள்ளார்.
அக்ஷரா ஹாசன் மும்பையில் தனது அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். விவான் ஷா என்பவருடன் டேட்டிங்கில் இருந்த அக்ஷரா தற்போது பிரேக்கப் செய்து சிங்கிளாக உள்ளார். இயக்குநர் ராகுல் துலோகியாவின் உதவி இயக்குநராக சோசைட்டி படத்தில் 2010ம் ஆண்டு பணிபுரிந்தார். தற்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில், அவரது பிகினி புகைப்படங்கள் கசிந்துள்ளன.