எஸ்.பி.ஐ வங்கியில் 47 பணியிடங்கள் அறிவிப்பு உடனே விண்ணப்பிக்கவும்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பட உள்ள 47 சிறப்பு அதிகாரி (Special Officers)பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணியிடம்: மும்பை

பணி : சிறப்பு அதிகாரி (Special Officers)

காலியிடங்கள்:47

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

தகுதி :B.Tech/B.E,MCA,MBA/PGDM முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

சம்பளம்:42,020- 59,10/- பிரதி மாதம்

பணி அனுபவம் :5- 8 வருடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2018

மேலும்விவரங்களுக்கு: http://www.sbi.co.in/

https://www.sbi.co.in/careers/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

 

 

More News >>