சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அரசியல் ஆத்திச்சூடி: செம்ம கலாய்

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் முதல் ரஜினி அரசியல் உறுதி செய்தது வரை அனைத்தும் பரபரப்பான நிகழ்வுகள் தான். அந்தந்த பரபரப்பு சூழலுக்கு ஏற்ப நம் நெட்டிசன்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக்கும் மீம்ஸ்கள் தான் இதில் ஹைலைட்.

யாராவது ஒருவர் கருத்து சொன்னால் போதும், மீம்ஸ்கள் மூலம் அவர்களை கலாய்த்து தள்ளுவது. சினிமா படக்காட்சிகளைக் கொண்டு சூழலுக்கு ஏற்ப டயலாக்குகள் சக்கைப்போடு போடும்.

இந்த பொழுதுபோக்கு வரிசையில், தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப ஆத்திச்சூடி ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது சிரிக்கவும் வைக்கிறது.. சிந்திக்கவும் வைக்கிறது..

அந்த அரசியல் ஆத்திச்சூடி என்னவென்று இதோ பாருங்கள்..

More News >>