விசுவாசம் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மரணம்! அழுது தீர்த்த அஜீத்
விசுவாசம் படப்பிடிபின்போது டான்சர் ஒருவர் புனே அருகே நடந்துகொண்டிருந்தபோது டான்சர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் படப்பிடிப்பில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
புனேயில் பாடல் காட்சி நடந்துக்கொண்டிருக்கும்போது ஓ.ம். சரவனன் என்கிற டான்சர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.பதறிய நடிகர் அஜீத் உடனே சரவணனை தனது காரில் அழைத்துக்கொண்டு புனே தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி டான்சர் சரவணன் காலமானார், அவரது மறைவைத் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுத் அஜீத் தனது சொந்த செலவில் சென்னைக்கு சரவணனின் உடலை கொண்டுவந்தார்,அதுமட்டுமின்றி சைதாப்பேட்டையில் உள்ள சரவணின் இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெறும் வரை உடனிருந்து , குடும்பத்தினருக்கு நிதிஉதவி செய்தார். அ
அஜீத் ரசிகர்கள் இச்செய்தியை பகிர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர். கொண்டுவந்தார்.