தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: தேனி
பணி: Office Assistantகாலியிடங்கள்: 26சம்பளம் : 15,700- 50,,000/- வரைதகுதி:8ஆம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்அனுபவம்ள் தேவையில்லை
பணி: Computer Operator காலியிடங்கள்: 07சம்பளம் : 20,600- 65,500/- மாதம்தகுதி: B.Com, B.Sc, B.A முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்அனுபவம்:தேவையில்லை
பணி: Xerox Machine Operatorகாலியிடங்கள்: 10
தகுதி: 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்அனுபவம்: 1வருடம்
பணி: Driverகாலியிடங்கள்: 4
தகுதி: 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்
பணி :Senior Bailiff (4), Examiner (5)
தகுதி: 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்
மேலும் விபரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit.pdf
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:The principal District Judge,Principal District court,Theni-625523
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 30-11-2018