எகிப்து ராணியாக மாறிய பிந்துமாதவி!

பிக்பாஸ் சென்றும் பிந்துமாதவிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், கவர்ச்சி போட்டோஷூட்டில் இறங்கியுள்ளார்.

பிந்துமாதவி நன்றாக நடித்தாலும், அவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் பிக்பாஸின் முதல் சீசனில் கலந்து கொண்டார். இரண்டாம் சீசனில் கலந்து கொண்ட நடிகைகளுக்கே பட வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், பிந்து மாதவிக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

இந்நிலையில், தற்போது உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக எகிப்து ராணி கிளியோபாட்ரா போன்ற வடிவில் மேக்கப் செய்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.

அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பிந்துமாதவி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பாசிட்டிவ் கமெண்டுகள் குறைவாகவும், நெகட்டிவ் கமெண்டுகளும் நிறையவும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த புகைப்படத்தை பார்த்தாவது அவருக்கு எந்த இயக்குநர் ஆவது வாய்ப்பு தருவார்களா என பார்ப்போம் எனவும் சில ரசிகர்கள் கமெண்ட் செய்து கலாய்த்துள்ளனர்.

 

More News >>