கணக்கை முடிக்காம ஒருத்தரையும் விட மாட்டேன் - மிரட்டும் பாகமதி

அனுஷ்கா ஷெட்டி, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பாகமதி’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா ஷெட்டி, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா ஷரத், ஆதி பினிஷெட்டி ஆகியோர் நடிப்பில் ஜி.ஆசோக் இயக்கியுள்ள திரில்லர் வகை திரைப்படம் ‘பாகமதி’. இந்த திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படைத்த ஸ்டூடியோ கிரின் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

இரு மொழிகளிலும் தயாராகியுள்ள இந்தப் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனுஷ்கா இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா இந்த படத்தின் காட்சிகளில் மிரட்டியுள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் இங்கே:

More News >>