பேட்ட திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கெட்டப்பை முதல் முறையாக வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

பேட்ட திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மரண மாஸ் இணையத்தில் தாறுமாறாக பகிரப்பட்டு வருகிறது.

தற்போது இப்படத்தில் ஜித்து என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் கெட்டப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கி சகிதம் படுபயங்கரமான வெறியுடன் காட்சி தருகிறார் விஜய் சேதுபதி.

More News >>