ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் வழக்கம் போல படு குழப்பம்!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வழக்கம் போல குழப்பத்துடனேயே வெளியாகி உள்ளன.

இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:

Watch #ExitPollIndiaToday with the most credible pollsters, @rahulkanwal & @sardesairajdeep #ITLivestream https://t.co/vK9zcfqIdK

— India Today (@IndiaToday) December 7, 2018

 

மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 104-122; பாஜக 102-120

ராஜஸ்தான்: காங்கிரஸ் 119-141; பாஜக 55-72

சத்தீஸ்கர்: பாஜக 21-31; காங்கிரச் 55-85

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:

மத்திய பிரதேசம்: பாஜக -126; காங்கிரஸ் 89; இதர கட்சிகள் -15

சத்தீஸ்கர்: பாஜக-46; காங்கிரஸ் 35; இதர கட்சிகள்- 9

தெலுங்கானா: டிஆர்எஸ்- 66; காங்கிரஸ் 37; பாஜக- 07 இதர கட்சிகள்- 09

ராஜஸ்தான்: பாஜக 85; காங்கிரஸ் 105; பிஎஸ்பி- ஜேசிசிஜே- 02; இதர கட்சிகள்- 7

More News >>