இனியும் ரோபோ இல்லை கவர்ச்சியில் களம் இறங்கிய எமி ஜாக்சன்!
2.0 திரைப்படத்தில் ஹியுமனாய்டு ரோபோவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை எமி ஜாக்சன். சூப்பர் கேர்ள் எனும் அமெரிக்க வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்கள் இனிமேலும் தன்னை ரோபோவாக நினைக்கக் கூடாது என நினைத்தவர், உள்ளாடை அணியாமலும், மேலே கோட் மட்டுமே அணிந்து கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
மேலும், இது எனது திங்கட் கிழமையின் காலை உடை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் எமி ஜாக்சன் தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
உள்ளாடை ஏதும் இன்றி, மேல் கோட் மட்டும் அணிந்து, கீழே பேன்ட் அணிந்துள்ள எமி ஜாக்சன், தலைமுடிக்கு கலரிங் செய்துள்ளார். மேலும், கண்களுக்குள் லென்ஸ் பொருத்தியுள்ளார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து இதனை ஷேர் செய்து வருகின்றனர்.