ராமர் பிள்ளையின் கதி? கைவிட்டதா நாம் தமிழர்? திடீர் வீடியோ ரிலீஸ்

மூலிகை எரிபொருள் கண்டுபிடித்ததாக கூறும் ராமர் பிள்ளை தமது வீடியோ ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தமது கண்டுபிடிப்பு குறித்து தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி செந்தில்நாதன் சேகுவேரா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சி ராமர் பிள்ளையை கைவிட்டு விட்டதா?. நாம் தமிழர் கட்சி ராமர் பிள்ளைக்கு ஏதாவது உதவி செய்ய போகிறதா?.

ராமர் பிள்ளை பற்றி நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் திட்டம் என்ன? விளக்கம் கொடுத்துள்ளார். வீடியோ:

 

More News >>