சர்வதேச Illustrated Writing போட்டியில் அமெரிக்கா தமிழ் சிறுவன் அமுதன் அசத்தல் சாதனை
கொரியாவில் நடைபெற்ற Illustrated Writing போட்டியில் அமெரிக்கா தமிழ் சிறுவன் அமுதன் அசத்தல் சாதனை புரிந்துள்ளார்.
Daekyo Culture Foundation, Global Youth Foundation ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில் அமெரிக்காவில் இருந்து 940 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் 7 வயது அமெரிக்க தமிழ்ச் சிறுவன் அமுதனுக்கு வெள்ளிப் பரிசு கிடைத்தது.
மொத்தம் 12 நாடுகளில் இருந்து 5500 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மூன்று பேர் வெற்றி பெற்றன.
இம்மூவரில் அமெரிக்கா தமிழ்ச் சிறுவன் அமுதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.