விவோ ஒய்93 ஃபுல்வியூ டிஸ்பிளேயுடன் அறிமுகம்

ரெட்மி நோட் 6 ப்ரோ, நோக்கியா 6.1, ரியல்மீ 2 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு இணையான விவோ ஒய்93 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் முக்கியமான விற்பனையாளர்களிடம் இது கிடைக்கிறது.

விவோ ஒய்93 ஸ்போர்ட்ஸ் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.2 அங்குல ஹெச்டி மற்றும் ஹலா ஃபுல்வியூ டிஸ்பிளே

பிக்ஸல் தரம்: 1520 X 720 பிக்ஸல்கள்; 19:9 விகிதாச்சாரத்துடன்

பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி22

இயக்கவேகம்: 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி; சேமிப்பளவை கூட்டிக் கொள்ள மைக்ரோஎஸ்டி பொருத்தக்கூடிய வசதி கொண்டது

காமிரா: முன்பக்கம் தன்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 8 எம்பி காமிராபின்பக்கம் 13 எம்பி கொண்ட முதன்மை மற்றும் 2 எம்பி கொண்டது என்று இரண்டு காமிராக்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 4.5

பேட்டரி: 4030 mAh மின்கல ஆற்றல்.

ஸ்டாரி நைட் மற்றும் நெபுலா பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கும் விவோ ஒய்93 ஸ்மார்ட்போன் 13,990 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

More News >>