மு.க.ஸ்டாலினின் டைரி குறிப்புகள் - ஒரு வார நிகழ்வுகளை பேஸ்புக்கில் பதிவிட்டு அசத்தல்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் கூடுதலாகவே மெனக்கிடுகிறார்.

திமுக மற்றும் தான் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை டிவிட்டர், பேஸ்புக் என உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எம்.கே.எஸ். டைரி என கடந்த ஒரு வார காலத்தில் தான் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை தேதி வாரியாக விவரித்து வெளியிட்டு வருகிறார்.

அறிக்கை, வாழ்த்துச் செய்திகள், இரங்கல், கடிதம் உள்ளிட்டவற்றை தொகுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு வருவது கட்சியினரிடையேயும், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

  

More News >>