ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா .திருவாரூரில் அமமுக 13,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்...விருதுநகர் ஜோதிடரின் கணிப்பு
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் போதும்... அரசியல் களம் அனல் பறக்கிறது. இதை மேலும் சூடாக்க திருவாரூரில் அமமுக 13,600 வாக்குகளில் வெல்லும் என விருதுநகர் மாவட்ட ஜோதிடர் செ. பாலகுருசாமி தெரிவித்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் பிள்ளையார் தொட்டியங்குளம் ஜோதிடர் செ. பாலகுருசாமி, தினகரனின் பிறந்த தேதியை வைத்து வெளியிட்டுள்ள கணிப்பு இது:
குறிப்பு: கூகுள் காட்டும் தினகரன் பிறந்த தேதியை வைத்து கணித்திருக்கிறார்.