தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலினுக்கு 43% பேர் ஆதரவு- இந்தியா டுடே கருத்து கணிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என 43% பேர் கருத்து தெரிவித்திருப்பதாக இந்தியா டுடே சர்வே தெரிவிக்கிறது.

இது தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள சர்வே முடிவு:

மு.க. ஸ்டாலின் - 43%

கமல்ஹாசன் - 10%

அன்புமணி- 9%

ரஜினிகாந்த்- 5%

அடுத்த பிரதமராக யார் வரவேண்டும்? என்பது தொடர்பான சர்வே முடிவு:

ராகுல்காந்தி- 39%

மோடி- 28%

மேலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மீது 57% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்; மத்திய அரசின் செயல்பாடுகள் மீது 41% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

More News >>