சீமானுக்கு ஆண் குழந்தை- நாம் தமிழர் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்!
சீமான் வீட்டில் குவா குவா சத்தம்! - உற்சாகக் கடலில் நாம் தமிழர் தம்பிகள் EXCLUSIVE
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை சில ஆண்டுகளுக்கு முன் சீமான் திருமணம் செய்தார். அண்மையில் கயல்விழி கருத்தரித்தார்.
இதையடுத்து சீமான் வீட்டில் குவா குவா என நமது இணையதளம்தான் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று கயல்வழி ஆண்மகனை பெற்றெடுத்துள்ளார்.
சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை நாம் தமிழர் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.