தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில், பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ் நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நன் வாழ்த்துக்கள்.நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும்,வளத்தையும் கொண்டு வர பிரார்த்திக்கிறேன்.
தேசத்தின் உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.