இன்றைய தங்கத்தின் விலை

by Loganathan, Sep 4, 2020, 11:54 AM IST

இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் இன்று சற்று ஏற்றத்துடன் உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 4,875 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று மேலும் கிராமிற்கு தங்கத்தின் விலை 11ஏற்றம் கண்டு கிராமானது 4886 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4886
8 கிராம் - 39088

தூய தங்கத்தின் விலையும் இந்த மாதத்தின் தொடக்கம் முதலே குறைந்தவன்னம் இருந்தது . ஆனால் இன்று சற்று ஏற்றம் கொண்டுள்ள. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5119 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது 11 ரூபாய் ஏற்றம் கண்டு கிராமானது ரூபாய் 5130 க்கு விறைபனையாகிறது.

தூய தங்கத்தின் விலை (24k )

1கிராம் -5130
8 கிராம் -41050

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையும் கிராமிற்கு 1.90 பைசா குறைந்து 78.50 க்கு விற்பனையாகிறது . ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 68,500 க்கு விற்பனையாகிறது.

READ MORE ABOUT :

More Lifestyle News

அதிகம் படித்தவை