இன்றைய (11.10.2018) ராசிபலன்கள்

Advertisement

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி அன்பர்களே, அடிக்கடி பயணங்களால் வீண் அலைச்சல்களும், செலவும் ஏற்படலாம். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். உறவினர்கள் வருகை சந்தோஷத்தை ஏற்படுத்தும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே, வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து போகும். பண முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, குடும்ப நலனில் அதிக அக்கறைகொள்ளவும். தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றவும். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசி அன்பர்களே, தூரத்து உறவினர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு நல்லவிதமாக இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை அடையும்.

சிம்ம ராசி அன்பர்களே, உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படலாம். புதுமையான திட்டங்களை செயல்படுத்த முடியும். வெளியாட்களின் உதவி கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும்.

கன்னி: கன்னி ராசி அன்பர்களே, புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் போட்டி அதிகம் இருக்கும்.

துலாம்: துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் சுப செலவு கூடும். பெற்றோரின் அறிவுரைப்படி நடந்துகொள்ளவும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்களே, முக்கிய நேரத்தில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில் பணியுடன் நடந்து கொள்ளவும்.

தனுசு: தனுசு ராசி அன்பர்களே, மனதில் நினைத்தது நடக்கும். எப்போதும் நேர்மையாக செயல்படவே விரும்புவீர்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

மகரம்: மகர ராசி அன்பர்களே, சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் இருக்க முடியும். ஆன்மீகம் சார்ந்த ஈடுபாடு மனநிறைவை தரும். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். தொழிலில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையில் காணப்படும்.

கும்ப ராசி அன்பர்களே, எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். திருமண தொடர்பான விஷயங்கள் விரைந்து முடிவடையும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம்: மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்பநிலை நீங்கும். உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
/body>