இன்றைய (27.10.2018) ராசிபலன்கள்

Advertisement

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் இனிதே நடைபெறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, வரவை விட செலவுகள் அதிகமாகும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி அளிக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். கணவன் மனைவி உறவில் மன வேற்றுமை வந்து மறையும். எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தாராள பணவரவு இருக்கும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியபாரத்தில் போட்டி, பொறாமை குறையும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உத்யோகத்தில் உள்ள நெளிவு சுளிவுகள் புரிய வரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. பழைய வீட்டை சீரமைக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் பலம் கூடும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். சொத்து பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயந்த நிலையை எட்ட முடியும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, ஆன்மீக வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டு. சாமர்த்தியமாக பேசி நினைத்ததை சாதிக்க முடியும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

READ MORE ABOUT :

/body>